Sai sudharsan: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 16 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெண்ட்டும் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
IPL 2024: गुजरात की जीत में चमके मोहित, सुदर्शन और मिलर, हैदराबाद को 7 विकेट से दी मात
IPL 2024: CSK के खिलाफ मिली करारी हार के बाद आया GT के कप्तान गिल का बयान, बताया कहा हो गयी चूक
ஷார்ட் பந்துகளை விளையாட கடினமாக இருந்தது - ஷுப்மன் கில்!
IPl 2024: गुजरात टाइटंस को 6 रन से मिली रोमांचक जीत, हार्दिक की कप्तानी में हारी मुंबई इंडियंस
IPL 2024: Boom, Boom Bumrah Rocks Gujarat Titans On Return As MI Restrict GT To 168/6
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 168 ரன்களில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
IPL 2024: GT V MI Overall Head-to-head; When And Where To Watch
Ranji Trophy: Big Win Over Tamil Nadu Takes Mumbai Into Final For 48th Time
Team India Needs To Plan For Life Beyond Virat Kohli And Rohit Sharma
Rinku Singh Added To India 'A' Squad For 2nd 4-day Match Vs England Lions
KS Bharat Hits Unbeaten 116 As India ‘A’ Earn Hard-fought Draw Against England Lions
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
Abhimanyu Easwaran To Captain India ‘A’ Team For Warm-up Fixture & First Multi-day Game Against England Lions
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31