Sai sudharsan: Cricket News & Match Updates
SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
Rahul Back Young Guns As India Set To Face South Africa In ODI Series
இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அவரது காணொளி எனக்கு நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது - சாய் சுதர்ஷன்!
I Want Rinku Singh To Be A Part 2024 T20 World Cup Team: Aakash Chopra
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!
काउंटी क्रिकेट खेलेंगे भारतीय बल्लेबाज साई सुदर्शन, इस टीम के साथ किया करार
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
Surrey Sign B. Sai Sudharsan For Remaining Three Matches Of A County Championship Season
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
रन मशीन बन चुके हैं साईं सुदर्शन, देवधर ट्रॉफी में शतक ठोककर मचाई तबाही; कप्तान ने भी किया सलाम
India ‘A’ To Meet Pakistan ‘A’ In The Final Of ACC Men's Emerging Asia Cup 2023
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
इंडिया ए की जीत में चमके हैंगरगेकर और सुदर्शन, पाकिस्तान ए को 8 विकेट से दी मात
Emerging Asia Cup: पाकिस्तानी टीम पर भारी पड़ेंगे भारत के ये 3 खिलाड़ी, अपने दम पर जीता सकते हैं महामुकाबला
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31