Salman mirza
BAN vs PAK, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான்!
BAN vs PAK, 3rd T20I: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 82 ரன்களை எட்டிய நிலையில், சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Salman mirza
-
Bangladesh Clinch Historic T20I Series Win Over Pakistan In Dhaka Thriller
Bangla National Stadium: Bangladesh secured their maiden T20I series with a dramatic win over Pakistan, edging out the visitors by eight runs in a tense second match at a packed ...
-
BAN vs PAK, 2nd T20I: ஜாக்கர் அலி அரைசதம்; பாகிஸ்தானுக்கு 134 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Bangladesh Claim A Commanding 7-wicket Win Over Pakistan In First T20I
Shere Bangla National Stadium: Bangladesh secured a commanding seven-wicket victory over Pakistan in the first T20I at the Shere Bangla National Stadium here on Sunday, taking a 1-0 lead in ...
-
Shadab Khan, Haris Rauf To Miss Bangladesh T20Is Due To Injuries
Bangla National Cricket Stadium: Pakistan all-rounder Shadab Khan and pacer Haris Rauf have been left out of the 15-member squad due to injuries for the upcoming Bangladesh T20I tour. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31