Sameer rizvi: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஷிவம் தூபே அரைசதம்; ருதுராஜ், ரச்சின் அபார ஆட்டம் - குஜராத் அணிக்கு 207 டார்கெட்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கத்தில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்டனர்.
அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, ரவீந்திரா பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் சிஎஸ்கே அணி முதல் 5 ஓவர்களுக்குள்ளே 50 ரன்களைக் கடந்து அசத்தியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Sameer rizvi - Tesst
WATCH: समीर रिज़वी ने विराट के लिए किया कुछ ऐसा, हर क्रिकेट फैन को बना लिया दीवाना
IPL 2024: RCB Win Toss, Elect To Bat First Against CSK In Opener
IPL 2024: बेंगलुरु ने टॉस जीतकर चुनी बल्लेबाजी, चेन्नई की तरफ से 2 खिलाड़ी करेंगे अपना डेब्यू
IPL 2024: Top Five Teams And Their Analysis
CSK को मिल ही गया अंबाती रायडू का रिप्लेसमेंट! 8.40 करोड़ का ये बल्लेबाज़ ठोक चुका है तिहरा शतक
IPL 2024 : CSK के 8.4 करोड़ के खिलाड़ी ने ठोका तिहरा शतक, 33 चौके 12 छक्के लगाकर ही बना डाले 204 रन
I Feel CSK Will Come In Top Four In IPL 2024: Sunil Gavaskar
IPL 2024: MS Dhoni Will Start Working In The Nets Soon, Says CSK CEO KS Viswanathan
IPL Auction 2024: A Look At The Players Who Had A Low Base Price, But Turned Out To Be The Biggest Gainers
IPL Auction 2024: Starc, Cummins Break Records As Bowlers Rule The Roost
5 अनकैप्ड भारतीय खिलाड़ी जो आईपीएल 2024 के ऑक्शन में सबसे महंगे बिके
5 भारतीय खिलाड़ी जो आईपीएल 2024 के ऑक्शन में सबसे महंगे बिके
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31