Sanju samson: Cricket News & Match Updates
இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 60ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு பிளெஸ்ஸி 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
हमे एक दिन की छुट्टी लेनी होगी... 112 रनों से हारने के बाद कप्तान संजू सैमसन ने दिया पहला रिएक्शन
RR vs RCB, Dream 11 Team: विराट कोहली या जोस बटलर? किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
यशस्वी समझ गए थे कि कमान संभालकर वे बड़ा स्कोर बना सकते हैं: पार्थिव पटेल
IPL 2023: Yashasvi Understood He Could Build A Big Score By Taking Charge, Says Parthiv Patel
जोस बटलर पर आचार संहिता के उल्लंघन के लिए मैच फीस के 10 फीसदी का जुर्माना
எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!
WATCH: जायसवाल के शतक के लिए संजू सैमसन ने वाइड बॉल रोक ली, फैंस को आ गई धोनी की याद
आईपीएल 2023 : यशस्वी की 98 रन की पारी से राजस्थान रॉयल्स ने केकेआर को 9 विकेट से हराया
IPL 2023: Yashasvi Jaiswal's 98 Not Out Powers Rajasthan Royals To Nine-Wicket Victory Over KKR
IPL 2023: I Always Have It In My Heart To Go Out And Do Well, Says Jaiswal After His Record 13-Ball Fifty
IPL 2023: Jos Buttler Fined 10 Percent Of Match Fee For Breach Of Code Of Conduct
KKR को हराने के बाद बोले संजू सैमसन, 'हमें 2 और क्वार्टरफाइनल खेलने हैं'
IPL 2023: चहल के 4 विकेट और जायसवाल के तूफानी अर्धशतक से RR ने KKR को 9 विकेट से दी मात
ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31