Advertisement
Sanju samson: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ, சமீபத்தில் அறிவித்தது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
எனது அறிமுகம் இப்படி இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை - திலக் வர்மா!
ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமர் மிகவும் அதிர்ஷ்டமுள்ள வீரர் - டாம் மூடி விமர்சனம்!
ஆசியக் கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் சூர்யகுமாரை பார்க்கும் பொழுது அவர் அதிர்ஷ்டத்தால் இருக்கிறார் என்று தோன்றுகிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்!
கில் தனது நாட்டுக்காக இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வில்லை. திலக் வர்மா தன் நாட்டுக்காக இன்னும் விளையாட ஆரம்பிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனை ஏன் மெயின் அணியில் சேர்க்கவில்லை? - அகர்கர் பதில்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனிற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி; பிசிசிஐ-யை விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனிற்கு இடம் வழங்காமல், கூடுதல் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம் - பால் ஸ்டிர்லிங்!
எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கேப்டன்சி என்பது மிகவும் சிக்கலான விஷயம் - ருதுராஜ் கெய்க்வாட்!
களத்தில் சிறந்ததை கொடுப்பது, வீட்டிற்கு திரும்பி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
He Knows When To Pull The Trigger: Ruturaj Gaikwad Lauds Rinku Singh For His Stunning Knock Against Ireland
Kolkata Knight Riders: India batter Ruturaj Gaikwad lavished praise on Rinku Singh for his outstanding performance in the second T20I against Ireland and stated that the left-hander has a keen sense of when to take an aggressive approach while fulfilling the role of a finisher.
By IANS News • 3 years ago
முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
2nd T20I: Balbirnie’s 72 In Vain As India Beat Ireland By 33 Runs, Take Unassailable Lead In The Series
Opener Andy Balbirnie: Opener Andy Balbirnie was the lone ranger for Ireland with his 72 off 51 balls, but it went in vain as India beat Ireland by 33 runs in the second T20I at Malahide on Sunday and take an unassailable 2-0 lead in the three-game series.
By IANS News • 3 years ago
भारत ने दूसरे टी-20 में आयरलैंड को हराकर सीरीज में बनाई अजेय बढ़त, बल्लेबाजी के बाद गेंदबाजी में भी धमाल
भारत ने आयरलैंड को दूसरे टी20 इंटरनेशनल मैच में 33 रन से हरा दिया। इसी के साथ उन्होंने तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज पर 2-0 से अपना कब्ज़ा जमा लिया।
By Nitesh Pratap • 3 years ago
IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
ஜோஷுவா லிட்டிலை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 18 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement