Sanju samson: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2025: அபிஷேக், திலக், சஞ்சு அதிரடி; இலங்கை அணிக்கு 203 டார்கெட்!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த திலக் வர்மாவும் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினர். Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
3470 T20I मैच के इतिहास में टीम इंडिया ने बनाया शर्मनाक फील्डिंग रिकॉर्ड, चौथी बार हुआ ऐसा
Asia Cup: Abhishek, Kuldeep Star As India Beat Bangladesh, Storm Into Final
क्या संजू सैमसन को बर्बाद करके छोड़ेंगे गौतम गंभीर, बांग्लादेश के खिलाफ नंबर 8 पर भी नहीं भेजा
Really Proud Of How The Guys Carried Themselves Despite The Pressure: India's Assistant Coach
Asia Cup: Dominant India Take On Upbeat Bangladesh To Inch Closer To Final
Pakistan Files Complaint With ICC Over Fakhar Zaman Dismissal
Farhan Signalled AK-47, But Gill & Abhishek Launched BrahMos To Dismantle Pakistan: Kaneria On India’s Win
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
फखर जमान का गुस्सा बेकार! पांड्या की गेंद और सैमसन के शानदार कैच ने किया काम तमाम; देखिए VIDEO
'420 फ्रॉड शुभमन गिल', एशिया कप में फ्लॉप शुभमन पर भड़के इंडियन फैंस
Asia Cup: Suryakumar Defends Harshit, Arshdeep After Oman Scare
Asia Cup: Samson's Fifty, Arshdeep’s 100th Wicket Help India To 21-run Win Over Oman
Asia Cup 2025: आमिर और मिर्जा की जुझारू पारी से ओमान ने दी कड़ी टक्कर, लेकिन भारत ने हासिल की 21 रन से जीत
संजू सैमसन ने की एमएस धोनी के रिकॉर्ड की बराबरी, ऐसा करने वाले पहले भारतीय विकेटकीपर बल्लेबाज बने
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31