Advertisement
Sanju samson: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரானது இளம் வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது - அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றிக்கு சதமடித்து உதவிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகவும் 3 போட்டிகளிலும் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அரஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் தம்மை போன்ற இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அசத்த உதவுவதாக தொடர் நாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
சதமடித்த சஞ்சு சாம்சனை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
क्या एक सेंचुरी से बदल जाएगी संजू की तकदीर ?
संजू सैमसन ने साउथ अफ्रीका के खिलाफ तीसरे वनडे में शतक लगाकर एक बार फिर से दिखा दिया है कि वो इस स्तर पर खेलना डिजर्व करते हैं लेकिन क्या इस शतक के बाद उनकी किस्मत बदलेगी?
By Shubham Sharma • 2 years ago
அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம் - ஐடன் மார்க்ரம்!
இந்த மைதானத்தில் 290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர் என தென் ஆப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறேன். எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியை நினைக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!
சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3rd ODI: भारत की जीत में चमके संजू और अर्शदीप, साउथ अफ्रीका को 78 रन से हराते हुए सीरीज 2-1 से की अपने नाम
भारत ने तीन मैचों की वनडे सीरीज के आखिरी मैच में साउथ अफ्रीका को 78 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் அபாரம்; தொடரை வென்று இந்திய அணி சாதனை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக சாதனை படைத்த கேஎல் ராகுல்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Sanju Samson's Maiden ODI Hundred Lift India To 296/8 In The Series Decider Against SA
Sanju Samson: In the third ODI and series-decider match between India and South Africa, India set a challenging target of 297 courtesy of Sanju Samson's maiden ODI Hundred and Rinku Singh’s spectacular finish to the innings.
By IANS News • 2 years ago
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 297 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
संजू सैमसन ने धमाकेदार शतक जड़कर रचा इतिहास, विराट कोहली के खास रिकॉर्ड की बराबरी की
संजू सैमसन ने साउथ अफ्रीका के खिलाफ तीन मैचों की वनडे सीरीज के आखिरी मैच में अपने वनडे करियर का पहला शतक जड़ दिया।
By Nitesh Pratap • 2 years ago
2nd ODI: Tony De Zorzi's Ton After Clinical Bowling Helps South Africa Beat India By 8 Wickets
South Africa: Left-handed batter Tony de Zorzi struck an unbeaten century and raised a 130-run partnership with Reeza Hendricks (52) as South Africa scored a comprehensive eight-wicket victory over India and levelled the three-match ODI series 1-1 on Tuesday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement