Sarfaraz khan: Cricket News & Match Updates
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
அதன்பின் இப்போட்டியில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 62 ரன்கள் சேர்த்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. அதிலும் குறிப்பாக சர்ஃப்ராஸ் கான் தனது அறிமுக போட்டியில் விளையாடியதை நேரில் கண்ட அவரது தந்தை நௌஷத் கான் கண்கலங்கிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. Read More...
Related Cricket News for Sarfaraz khan - Tesst
3rd Test: Duckett’s 88-ball Whirlwind Ton Helps England Reach 207/2 After India Post 445 In First Innings
आनंद महिंद्रा ने दिया 'थार' देने का ऑफर, क्या सरफराज़ के पापा स्वीकार करेंगे गिफ्ट ?
VIDEO: रवि शास्त्री ने कमेंट्री में कर दी बहुत बड़ी गलती, सरफराज की पत्नी को बोल दिया उनकी मां
3rd Test: Rohit, Jadeja's Tons; Handy Contributions From Other Batters Take India To 445
3rd Test, Day 2: அரைசதத்தை தவறவிட்ட ஜுரெல்; இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட்!
'सूर्या ना होते तो सरफराज के पापा स्टेडियम में ना होते', एक मैसेज ने बदल दिए ज़ज्बात
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
अपने रनआउट पर सरफराज ने भी तोड़ी चुप्पी, जडेजा को लेकर बोली ये बात
Absolutely Buzzing About The Run-out, Sarfaraz Doesn’t Know Unlucky He Was: Mark Wood
Sarfaraz Khan को बैटिंग करता देख डर गए थे छोटे भाई मुशीर, VIDEO CALL पर बड़े भाई को बताई गलती
'Sarfaraz Dominated English Spinners And Looked Assured', Says Anil Kumble On Debutant’s Innings
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!
‘Felling Bad For Sarfaraz Khan’: Ravindra Jadeja Apologises After His Error Causes Run-out, Ends Debutant's Innings
Third Test: England Should Take A Leaf From Rohit And Jadeja’s Batting, Says Michael Vaughan
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31