Sco vs aus
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையிலும், அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இத்தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் உள்ளிட்ட வீரார்கள் வரிசையில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
Related Cricket News on Sco vs aus
-
மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி!
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வான செய்தியை அறிந்து என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை, நான் சுமார் 10-15 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தேன் என அறிமுக வீரர் கூப்பர் கானொலி தெரிவித்துள்ளார். ...
-
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி வீரர் பிராண்டன் மெக்முல்லன் அடித்த சிக்ஸர்கள் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
हेज़लवुड के T20 WC 2024 से इंग्लैंड को बाहर किये जानें वाले विवादित बयान पर बोले कमिंस, कह…
पैट कमिंस ने कहा है कि ऑस्ट्रेलिया ने डिफेंडिंग चैंपियन इंग्लैंड को टी20 वर्ल्ड कप 2024 से बाहर करने के लिए नेट रन-रेट में हेरफेर करने के बारे में कभी ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31