Scott edwards: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அப்படி முன்னேறும் நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்கள் ரோலோஃப் வான்டெர் மெர்வ் மற்றும் காலின் அக்கர்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Scott edwards - Tesst
Netherlands And Namibia To Tour Nepal For Bilateral ODI And T20I Series
Men's T20 World Cup: Dutch To Prepare In South Africa Against Local Teams
Gill, Iyer, Ravindra, Jansen: World Cup Debutants Who Made Headlines
Men’s ODI WC: Different Individuals Have Stepped Up At Different Points In Time, Says Rohit Sharma
Men's ODI WC: Unchanged India Win Toss, Elect To Bat First Against The Netherlands
Men’s ODI WC: Total Football Approach, Australian Influence Behind Netherlands’ Thriving Team Culture
Men’s ODI WC: Meet Scott Edwards, The Netherlands Skipper Armed With A Sweep & Fierce Desire To Get Better
ODI Men’s WC: Unbeaten Status On The Line As Team India Host Netherlands In Bengaluru
Men's ODI World Cup: A Complete Performance Sees England Return To Winning Ways
நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
அடுத்தடுத்து ரன் அவுட்டானது கண்டிப்பாக அணிக்கு நல்லது கிடையாது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
Men's ODI WC: Afghanistan Beat Netherlands For Third Win In A Row; Move To 5th In Table
डच कप्तान के सामने अंपायर ने टेके घुटने, पल भर में बदलना पड़ा फैसला; देखें VIDEO
Men’s ODI WC: Tackling Afghanistan’s Quality Spinners On Netherlands Mind Ahead Of Crucial Clash At Lucknow
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31