Senuran muthusamy
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடருக்காக இவ்விரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Senuran muthusamy
-
Senuran Muthusamy Earns Recall To SA Squad For Bangladesh Tests
Bangla National Cricket Stadium: All-rounder Senuran Muthusamy has earned a recall to South Africa’s 15-member squad for the Test series against Bangladesh in October. Muthusamy finds himself in a South ...
-
எஸ்ஏ20 2024: மேத்யூ பிரீட்ஸ்கி அரைசதம்; கேப்பிட்டல்ஸுக்கு 175 டார்கெட்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31