Sf vs was head to head
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
SA-W vs PAK-W, Match 22, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sf vs was head to head
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் நாளை நடைபெற இருக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31