Shadley van
CWCL 2: சமித் படேல், ஷாட்லி அபாரம்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அசத்தால் வெற்றி!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் சமித் படேல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய சமித் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் டெய்லர் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 70 ரன்களை எடுத்திருந்த சமித் படேலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மொனாங்க் படேல் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் - மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Shadley van
-
MLC: Netravalkar, Head Propel Washington Freedom To 8-wicket Win Over LA Knight Riders
Los Angeles Knight Riders: Washington Freedom defeated Los Angeles Knight Riders by eight wickets to register their third consecutive victory of the 2024 Major League Cricket (MLC) at Church Street ...
-
Corey Anderson, Harmeet Singh In USA's T20I Squad Against Canada; Unmukt Left Out
ICC T20 World Cup: Former New Zealand fast-bowling all-rounder Corey Anderson has been included in USA’s 15-man squad for the five-match T20I series against Canada, set to be held from ...
-
MLC Franchises Announce Retention Of Domestic Players For 2024
Los Angeles Knight Riders: Major League Cricket (MLC) all six franchises have announced the retention of domestic players for the 2024 season following the conclusion of the retention window. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31