Shafali verma: Cricket News & Match Updates
INDW vs SAW, Test: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் சுனே லூஸ் 65 ரன்களையும், மரிஸான் கேப் 74 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக அந்த அணி 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஃபலோ ஆனை தவிர்க்க தவறிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 337 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. Read More...
Related Cricket News for Shafali verma - Tesst
Wolvaardt, Luus Fightback As South Africa Stretch One-off Test To Final Day Against India
एकमात्र टेस्ट: लुस और वोल्वार्ड्ट की शानदार पारियों से SA ने की वापसी, फॉलोऑन के बाद इंडिया से अभी भी 105 रन पीछे
INDW vs SAW, Test: ஷஃபாலி இரட்டை சதம்; ஸ்மிருதி சதம் - வரலாறு படைத்த இந்திய அணி!
टीम इंडिया ने एक दिन में बनाए 525 रन,शेफाली-स्मृति के आगे SA के गेंदबाज हुए पस्त, इतिहास मे पहली बार हुआ ऐसा
23 चौके और 8 छक्के: 20 साल की Shafali Verma ने रचा इतिहास, टेस्ट क्रिकेट में सबसे तेज दोहरा शतक जड़ने वाली क्रिकेटर बनीं
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா! பார்ட்னர்ஷிப்பிலும் தொடக்க ஜோடி சாதனை!
Women's Test: India Win Toss, Opt To Bat First Against South Africa
IND V SA, Women's Test: When And Where To Watch, Date, Time, Live Streaming, Live Broadcast, Venue
Mandhana's Masterclass And Reddy's Brilliance Trounce South Africa 3-0
2nd ODI: Mandhana, Kaur Top Wolvaardt, Kapp Centuries As India Clinch Narrow 4-run Victory
Mandhana Equals Mithali Raj's Record With Back-to-back Centuries Against South Africa
1st ODI: Mandhana's Fantastic 117 Helps India Post 265/8 Against South Africa
1st ODI: India Women Opt To Bat First Against South Africa In Bengaluru
Shubha Satheesh Back For Test As BCCI Names Squads For Multi-format South Africa Series
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31