Shafali verma: Cricket News & Match Updates
BANW vs INDW, 1st T20I: ரேணுகா சிங் அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஷஃபாலியுடன் இணைந்த யஷதிகா பாட்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஃபாலி வர்மா 31 ரன்களுக்கும், யஷ்திகா பட்டியா 36 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சாஜனா 11 ரன்களுக்கும், பூஜா வஸ்திரேகர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Shafali verma - Tesst
1st T20I: गेंदबाजों के दम पर जीती इंडियंस वूमेंस, बांग्लादेश वूमेंस को 44 रन से दी मात
Jemimah Out With Injury As India Name Squad For Bangladesh T20Is
WPL 2024: Bowling Makes Good Strides; Batting And Fielding Gaps Need To Be Bridged (round-up)
WPL 2024: Smriti Mandhana Left In Awe Of Shreyanka-Sophie Show Spinning RCB To Maiden Title
WPL 2024: Ellyse Perry Wins Orange Cap With Match-winning Knock In Final; Shreyanka Bags Purple Cap
WPL 2024: RCB ने रचा इतिहास, फाइनल में DC को 8 विकेट से हराते हुए बनी चैंपियन
WPL 2024 Final: அதிரடியாக தொடங்கிய டெல்லி; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மோலினக்ஸ் - ஆர்சிபி வாய்ப்பு பிரகாசம்!
WPL 2024: मोलिनेक्स ने दिल्ली की रफ्तार पर लगाया ब्रेक, एक ही ओवर में शेफाली-जेमिमा और कैप्सी को बनाया अपना शिकार, देखें Video
WPL 2024: Meghana Comes In As DC Win Toss, Elect To Bat First Against RCB In Title Clash
WPL 2024: Formidable Delhi Capitals, Confident Royal Challengers Bangalore Face-off In Tantalising Title Clash (preview)
WPL: Delhi Capitals Dominate To Secure Final Berth
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
WPL 2024: गेंदबाजों और शेफाली के तूफानी पचासे की मदद से DC ने GG को हराते हुए किया फाइनल के लिए क्वालीफाई
WPL 2024: Ghosh's Effort Goes In Vain As Delhi Capitals Beat RCB By 1 Run, Reach Playoffs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31