Shai hope: Cricket News & Match Updates
நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம் - ஷாய் ஹோப்!
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கிய போது, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெறும் என்றே கணித்தனர். ஏனென்றால் உலகக்கோப்பை தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியால், இந்தியா போன்ற பெரிய அணியை வீழ்த்த முடியாது என்று பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியுள்ளது. இதில் ஆடுகளம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கே இடமில்லை என்று சொல்லலாம். தொடக்க வீரர்களால் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்க்க முடியும் போது, பின் வந்த வீரர்களால் மட்டும் ஏன் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. Read More...
Related Cricket News for Shai hope - Tesst
2nd ODI: Bowlers, Hope Help West Indies Beat India By Six Wickets, Level Series 1-1
WI vs IND, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது விண்டீஸ்!
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
कुलदीप-जडेजा की फिरकी में उलझे वेस्टइंडीज के बल्लेबाज, भारत ने पहला वनडे 5 विकेट से जीता
Lord शार्दुल ने दिखाया अपना जलवा, ऐसे किया ब्रैंडन किंग को क्लीन बोल्ड,देखें VIDEO
वेस्टइंडीज के खिलाफ पहले वनडे में टॉस जीतकर भारत ने किया गेंदबाजी का फैसला, मुकेश कुमार करेंगे डेब्यू
भारत बनाम वेस्टइंडीज पहला वनडे: तारीख, समय, स्थान, पिच रिपोर्ट, कहां देखें, प्लेइंग इलेवन
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
IND vs WI: West Indies recall Shimron Hetmyer, Oshane Thomas for ODI series against India
ODI World Cup Qualifiers: Shepherd's Three-Fer, King's Century Give West Indies First Super Six Win
ODI WC Qualifier: We Let Ourselves Down In The Entire Tournament, Admits Wi Skipper Shai Hope
யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
Cricket World Cup 2023 Qualifier: Kevin Sinclair To Replace Yannic Cariah In 15-Member WI Squad
வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31