Advertisement
Wi vs ind 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. Read More...
Related Cricket News for Wi vs ind 3rd odi - Tesst
அடிப்படை வசதிகளையாவது எதிர்பார்க்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்த முறை இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் போது, பயணம் உள்ளிட்ட வசதிகளை திட்டமிட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய கிரிக்கெட்டராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல - சஞ்சு சாம்சன்!
கடந்த எட்டு ஒன்பது வருடமாக இந்தியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி விளையாடி விளையாடி பழகிவிட்டது என்று இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
त्रिनिदाद में तबाही मचाने के बाद छलका संजू सैमसन का दर्द, बोले - 'इंडियन क्रिकेटर होना आसान नहीं'
वनडे सीरीज के आखिरी मुकाबले के बाद विकेटकीपर बैटर संजू सैमसन का दर्द छलका और उन्होंने यह कहा कि एक इंडियन क्रिकेटर होना बिल्कुल भी आसान नहीं है।
By Nishant Rawat • 2 years ago
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
वेस्टइंडीज के खिलाफ लगातार तीसरा अर्धशतक जड़ते हुए किशन इस खास क्लब में हुए शामिल
भारतीय विकेटकीपर-बल्लेबाज ईशान किशन ने वेस्टइंडीज के खिलाफ तीसरे वनडे में लगातार तीसरा अर्धशतक बनाया।
By Nitesh Pratap • 2 years ago
WI vs IND 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND 3rd ODI, Dream 11 Team: रविंद्र जडेजा को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें कैरेबियाई टीम के 5 खिलाड़ी
भारत और वेस्टइंडीज के बीच वनडे सीरीज का तीसरा और आखिरी मुकाबला मंगलवार (01 अगस्त) को त्रिनिदाद में खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
சதத்தை தவறவிட்டது குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற சுப்மன் கில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் குறித்தும், சதத்தை தவறவிட்டது குறித்தும் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நம்பிக்கையுடன் நாங்கள் அடுத்த தொடரை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் - நிக்கோலஸ் பூரன்
இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஷ் ஆனதற்கு பிறகு அடுத்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய இந்தியா!
வெஸ் இண்டீஸ் அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றவாது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement