Advertisement
Shamim hossain: Cricket News & Match Updates
Advertisement
SL vs BAN, 2nd T20I: லிட்டன் தாஸ் அரைசதம்; இலங்கை அணிக்கு 178 ரன்கள் டார்கெட்!
SL vs BAN, 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் கேப்டன் லிட்டன் தாஸ் 76 ரன்களையும், ஷமிம் ஹொசைன் 48 ரன்களையும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More...
SL Vs BAN SL Vs BAN 2nd T20I Litton Das Shamim Hossain Binura Fernando Tamil Cricket News Bangladesh Tour Sri Lanka 2025
Related Cricket News for Shamim hossain - Tesst
WI vs BAN, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs BAN, 1st T20I: விண்டீஸுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement