Shashank singh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வந்தாலும், இந்தாண்டு சீசனானது முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமான ஒரு தொடராகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரை, இந்த சீசனில் இதுவரை 6 முறை ஐபிஎல் அணிகள் கடந்துள்ளதே சாட்சி.
அந்தவகையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியும் பேட்டர்களுக்கு சாதகமான ஒரு போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த முதல் அணி எனும் வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. Read More...
Related Cricket News for Shashank singh - Tesst
IPL 2024: Hayden Labels Bairstow’s Unbeaten 108 As ‘one Of The Great Innings’ Of T20 History
IPL 2024: ‘Cricket Is Turning Into Baseball, Isn't It?,’ Says Curran After Historic Chase Against KKR
IPL 2024: ‘We Planned To Cash In The Powerplay,' Says PBKS Prabhsimran Singh After World Record Win
IPL 2024: Bairstow’s Unbeaten 108, Shashank’s 68 Not Out Help PBKS Complete Highest Successful Chase In T20s (ld)
IPL 2024: PBKS ने KKR के खिलाफ हासिल किया T20 इतिहास का सबसे बड़ा लक्ष्य, मैच में हो गयी रिकॉर्ड्स की बारिश
IPL 2024: Bairstow’s Unbeaten 108, Shashank’s 68 Not Out Help PBKS Complete Highest Successful Chase In T20s
IPL 2024: पंजाब किंग्स ने रचा इतिहास, KKR को हराकर दर्ज की टी20 इतिहास की सबसे बड़ी जीत
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
IPL 2024: PBKS V GT Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Assistant Coach Brad Haddin Lauds Punjab Kings’ Bowling Unit Ahead Of Gujarat Titans Clash
IPL 2024: 'Fantastic Display Of Skill; Almost Won The Match', Suryakumar Praises PBKS Batter Ashutosh
IPL 2024: Moody Feels Suryakumar Needs To Play Whole 40 Overs To Gain Full Fitness
IPL 2024: 'Want To Make An Impact Early On When The Ball Does Something', Says Bumrah
‘Shikhar's Injury Is Part And Parcel Of The Game, People Praise And Also Troll, Don't Take It To Heart’: Shashank Singh
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31