Shashank singh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதென அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த நிதீஷ் ரெட்டி மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ராகுல் திரிபாதி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். Read More...
Related Cricket News for Shashank singh - Tesst
IPL 2024: Focus On Shashank As PBKS Win Toss, Elect To Bowl Against Sunrisers
पंजाब शशांक सिंह को लंबे समय तक अपने साथ रखेगी: स्मिथ
IPL 2024: I Don’t Think Punjab Kings Would Put Shashank Singh Back In The Auction, Says Steve Smith
IPL 2024: PBKS V SRH Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'Let A Few More Matches Go...', Says Ganguly On Rishabh Pant's Readiness For World T20
IPL 2024: Pushing Mayank Yadav To Play Tests Is Not Wise At The Moment, Says Shane Watson
IPL 2024: The Boy From Madhya Pradesh Who Justified What Being Impact Player Means
ऑक्शन में हुई गलती पर प्रीति ज़िंटा ने तोड़ी चुप्पी, शशांक के साथ फोटो शेयर करके खोला दिल
WATCH: 25 बॉल पर 50 रन! शशांक सिंह ठोक चुके थे हाफ सेंचुरी, लेकिन डगआउट में किसी ने ताली तक नहीं बजाई
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!
IPL 2024: ‘Still Sinking It In’, Says Punjab Kings' Shashank On Match-winning Knock Against GT
IPL 2024:'I Had My Flight Booked... They Told Me To Stay', Reveals Punjab Kings' Star Ashutosh Sharma
எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்!
पंजाब किंग्स के उभरते सितारे हैं शशांक और आशुतोष
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31