Sherfane rutherford: Cricket News & Match Updates
முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
வெஸ்ட் - இண்டீஸ் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 60 ரன்களயும், கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் அதிரடியாக விளையாடியதுடன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இப்போட்டியில் அவர் 80 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 113 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். Read More...
Related Cricket News for Sherfane rutherford - Tesst
Sherfane Rutherford की हो गई मौज... बांग्लादेश ने मुफ्त का चौका देकर पूरी करा दी मेडन सेंचुरी; देखें VIDEO
गुजरात टाइटंस के 2.60 करोड़ के बल्लेबाज ने ठोका तूफानी शतक, वेस्टइंडीज ने पहले वनडे में बांग्लादेश को दी मात
WI vs BAN, 1st ODI: ரூதர்ஃபோர்ட் அசத்தல் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது விண்டீஸ்!
1st ODI: Sherfane Rutherford Ton Steers West Indies To Victory Over Bangladesh
IPL 2025 Auction: Gujarat Bag Sherfane Rutherford For Rs 2.60 Cr; Kolkata Grab Manish Pandey For Rs 75 Lakh
WATCH: शेरफेन रदरफोर्ड ने टी-10 मैच में लगाई सेंचुरी, IPL ऑक्शन में मिल सकती है करोड़ों की डील
WI vs ENG, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்; இங்கிலாந்து அணிக்கு 329 ரன்கள் இலக்கு!
SL vs WI, 3rd ODI: சதமடித்து கம்பேக் கொடுத்த எவின் லூயிஸ்; ஆறுதல் வெற்றியைப் பெற்றது விண்டீஸ்!
3rd ODI: वेस्टइंडीज की जीत में चमके एविन लुईस और शेरफेन रदरफोर्ड, श्रीलंका को 8 विकेट से रौंदा
SL vs WI, 2nd ODI: மீண்டும் அரைசதம் விளாசிய அசலங்கா; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
2nd ODI: गेंदबाजों के दम पर श्रीलंका ने वेस्टइंडीज को 5 विकेट से हराया, सीरीज पर 2-0 से किया कब्ज़ा
SL vs WI, 2nd ODI: ஹசரங்கா, தீக்ஷ்னா அபாரம்; விண்டீஸை 189 ரன்னில் சுருட்டியது இலங்கை!
1st ODI: श्रीलंका की जीत में चमके कप्तान चरित असलंका और मदुष्का, वेस्टइंडीज को 5 विकेट से दी मात
SL vs WI, 1st ODI: மழையால் தடைபட்ட ஆட்டம்; இலங்கை அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31