Shivam dube: Cricket News & Match Updates
இந்திய அணியில் எனது பணி இதுதான் - ஷிவம் தூபே!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஃப்கானிஸ்தான அணியை 172 ரன்களில் சுருட்டியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.
இந்த நிலையில் நடப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு முறை அரைசதம் அடித்து ஷிவம் தூபே அசத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளிடம் பேசிய அவர், “என்னுடைய செயல்பாடு நினைத்து எங்கள் அணி கேப்டன் மகிழ்ச்சி கொண்டார்.நன்றாக விளையாடினாய் என்று என்னை பாராட்டினார். நானும் ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள். எங்களுக்கு எங்களுடைய ஆட்டம் குறித்து நன்றாகவே தெரியும். இந்திய அணியில் என்னுடைய பணி சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான். Read More...
Related Cricket News for Shivam dube - Tesst
रोहित शर्मा ने अफगानिस्तान पर जीत के साथ रचा इतिहास, कप्तानी में धोनी के महारिकॉर्ड की कर ली बराबरी
2nd T20I: जायसवाल-दुबे ने जड़े तूफानी अर्धशतक, भारत ने 6 विकेट से जीत हासिल करते हुए सीरीज पर 2-0 से किया कब्ज़ा
IND vs AFG, 2nd T20I: ‘சிக்சர்’ தூபே, யஷஸ்வி மிரட்டல்; ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
शिवम दुबे ने दिखाया दम, नबी के ओवर में जड़े लगातार तीन मॉन्स्टर छक्के, देखें Video
2nd T20I मैच प्रीव्यू: जानें कब और कहां खेला जाएगा मैच, देखें संभावित प्लेइंग XI
तिलक वर्मा के खराब प्रदर्शन से यह पूर्व क्रिकेटर हुआ नाराज, कहा- अपने मौके का पूरा फायदा नहीं उठाया
'मैंने एमएस धोनी से जो सीखा उसे लागू करना चाहता था...', शिवम दुबे
'माही भाई प्लीज रैना भाई को सुन लो', शिवम दुबे ने लगाई थाला धोनी से गुहार
'Wanted To Apply What I Learn From MS Dhoni...', Says Shivam Dube After Match-winning Show In Mohali
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
இதனை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - ஷிவம் தூபே!
IND V AFG: Shivam Dubey All-round Performance Helps India Win Opening T20I
1st T20I: अफगानिस्तान को 6 विकेट से हराने पर बोले कप्तान रोहित, कहा इस वजह से जीत मिली
IND vs AFG, 1st T20I: ஷிவம் தூபே அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31