Shoaib akhtar: Cricket News & Match Updates
இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி, இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இந்த வெற்றி இந்திய நிர்வாகத்திற்கு அளித்த நம்பிக்கையைத் தாண்டி, இந்திய அணி குறித்த பலரது பார்வையையும் மாற்றியிருக்கிறது. உண்மையில் இந்த ஒரு வெற்றி 10 வெற்றிக்கு சமமான தாக்கத்தை, விளைவுகளை இந்திய கிரிக்கெட் மீது ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பேட்டிங் துறை மட்டும் அல்லாமல் பந்துவீச்சு துறையும் மிகவும் கேள்விக்கு உட்பட்ட ஒன்றாகவே பலரது பார்வையில் இருந்து வந்தது. இந்தியாவை விட ஒரு சிறிய வாய்ப்பு வெற்றிக்கு பாகிஸ்தானுக்கு அதிகம் என்று பலரும் பேசினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வரை பாகிஸ்தான் அணிக்கே வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகம் என்று கூறியிருந்தார். Read More...
Related Cricket News for Shoaib akhtar - Tesst
'मैं सचिन को मारना चाहता था और जब मैंने उसे गेंद मारी तो मुझे लगा वो मर गया'
'हमे बारिश ने बचा लिया, बस अब मैच शुरू ना हो', रोहित-गिल का रौद्र रूप देख थर-थर कांपे शोएब अख्तर
'शाहीन अफरीदी बड़ा Asset है, लेकिन उसमें से अहंकार गायब है'
क्या शाहीन से घबरा गए हैं रोहित शर्मा? शोएब अख्तर का ये बयान हिटमैन को पसंद नहीं आएगा
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!
World Cup 2023: इस पूर्व क्रिकेटर ने कहा कि भारत और इंग्लैंड के साथ पाकिस्तान भी होगा प्रबल दावेदार
'अगर पाकिस्तान ने पहले बैटिंग की तो इंडिया हार जाएगी', शोएब अख्तर ने मैच से पहले कर दी भविष्यवाणी
'अपने ही मीडिया की वजह से हारता है इंडिया', पाकिस्तान के खिलाफ मैच से पहले शोएब अख्तर का बड़ा बयान
விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!
अख्तर ने दी विराट को वनडे और टी-20 से रिटायरमेंट की सलाह, गांगुली जवाब में बोले- क्यों ?
ICC पर भड़के शोएब अख्तर, वर्ल्ड कप 2023 प्रोमो में बाबर आज़म के ना होने पर जताई नाराजगी
कौन है पाकिस्तान का सबसे अमीर क्रिकेटर? ना बाबर, ना अख्तर और ना ही अफरीदी हैं सबसे अमीर
विराट कोहली या बाबर आजम, कौन है महान ? सुन लीजिए क्या बोले शोएब अख्तर
शोएब अख्तर ने उड़ाया था वीरू का मज़ाक, अब सहवाग ने भी दिया करारा जवाब
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31