Shreyas iyer: Cricket News & Match Updates
ஸ்ரேயாஸுக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ!
நிறைவு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஜிம்பாப்வே தொடரில் ஷிகர் தவான் தலைமையில் 2ஆவது நிலை இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் வரும் ஆகஸ்ட் 27இல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா களமிறங்குகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்மின்றி விமர்சனத்தில் தவித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு மாத ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சமீபத்திய தொடர்களில் அசத்திய சீனியர் வீரர்களும் அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர் - நிக்கோலஸ் பூரன்!
இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
IND vs WI: भारत ने पांचवें टी-20 में वेस्टइंडीज को रौंदकर 4-1 से जीती सीरीज, ये 3 खिलाड़ी बने जीत के हीरो
WI vs IND, 5th T20I: அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் - வைரல் காணொளி!
श्रेयस अय्यर द ओपनर : 90 सेकेंड के वीडियो में देखिए कैसे उड़ाई वेस्टइंडीज की बूंदियां
WI vs IND, 5th T20I: ஸ்ரேயாஸ், ஹூடா அதிரடி; விண்டீஸுக்கு 189 டார்கெட்!
WI vs IND 4th T20I: 3 खिलाड़ी जिन्हें श्रेयस अय्यर की जगह प्लेइंग XI में मौका मिलना चाहिए
தொடர்ந்து சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
शॉर्ट बॉल पर श्रेयस ने फिर टेके घुटने, अल्जारी जोसेफ ने खामोशी से उठाया कमजोरी का फायदा; देखें VIDEO
தீபக் ஹூடாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை - ஸ்ரீகாந்த் காட்டம்!
Picking Shreyas Iyer In Playing XI Is 'Bizarre', Feels Venkatesh Prasad
दीपक हुड्डा नहीं बने टीम का हिस्सा तो फूटा पूर्व कप्तान का गुस्सा, बोले- 'द्रविड़ का सोच नहीं चाहिए'
Shreyas Iyer: श्रेयस है या सुपरमैन, Video देखकर रह जाओगे दंग
Rohit Sharma and Virat Kohli Drops A Spot In ICC ODI Rankings
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31