Shubman gill: Cricket News & Match Updates
சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் முதல் அண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024 ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் துபாயில் இன்னும் சில நாட்களில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த ஏலத்திற்கு பின்னர் ஒவ்வொரு அணியுமே தங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பட்டியலையும் முழுவதுமாக வெளியிடும்.
அதை தவிர்த்து தற்போதே டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணிமாற்றமும் செய்துள்ளனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா மும்பை அணியால் டிரேடிங் மூலம் வாங்கப்பட்டுள்ளதால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்காக தனது அறிமுக சீசனில் விளையாடி வந்த ஷுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அவரை ஏலத்திற்கு முன்பாக நேரடியாக அணியில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அவருக்கு ஒரு பெரிய தொகையையும் சம்பளமாக வழங்கி அவரின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
Surpassing Records Holds True Meaning To Me With No Fixating On Personal Milestones: Shubman Gill
உலக கிரிக்கெட் அடுத்த நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? - இந்திய வீரரை தேர்வு செய்த ஜேசன் ராய்!
शुभमन गिल नहीं इस खिलाड़ी को होना चाहिए गुजरात टाइटंस का कप्तान, एबी डी विलियर्स ने बताया नाम
T20 WC में कौन करेगा इंडियन टीम के लिए ओपनिंग? एक नहीं ये 5 हैं दावेदार
शुभमन गिल गुजरात टाइटंस का कप्तान बनने पर बोले, मुझे जो सीख मिली है..
கில்லிற்கு கேப்டன் பதவி வழங்கியது சரியான முடிவாக தோன்றவில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
கேப்டனாக செயல்படும்போது அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஷுப்மன் கில்!
Learnings From Playing Under Great Leaders Will Help A Lot In IPL, Says Gill On Getting Gujarat Titans Captaincy
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
Shubman Gill Appointed Captain Of Gujarat Titans Following Hardik Pandya’s Move To Mumbai Indians
IPL 2024 के लिए ये स्टार खिलाड़ी बना गुजरात टाइटंस का नया कप्तान,हार्दिक पांड्या अलग होकर मुंबई इंडियंस लौटे
IPL 2024 Retentions: Gujarat Titans Retain Captain Hardik Pandya, Amidst Speculation Over Move To Mumbai Indians
Hardik Pandya को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं गुजरात टाइटंस के नए कप्तान
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31