Sikandar raza: Cricket News & Match Updates
தனக்கு பிடித்த பேட்டர், பந்துவீச்சாளர் குறித்து மனம் திறந்த சிக்கந்தர் ரஸா!
ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மற்றும் அணியின் கேப்டனாக அறியபடுபவர் சிக்கந்தர் ரஸா. இவர் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு நாடுகள் நடத்தும் ஃபிரான்சைஸ் லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். இதனால் ஒவ்வொரு பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரின் பலம் மற்றும் பலவீனங்களை அவர் நன்கு அறிந்திருக்கிறார். இதற்கிடையில், ஜிம்பாப்வே கேப்டன் சமீபத்தில் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்காக கேள்வி-பதில் அமர்வை நடத்தினார்.
தனது ரசிகர்களுடனான சமூக வலைதள அமர்வின் போது சிக்கந்தர் ரஸா ரசிகர்கஈன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சிக்கந்தர் ரஸாவிடம் பாகிஸ்தானுக்காக விளையாட நினைத்தீர்களா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தான் பாகிஸ்தானில் பிறந்தாலும், ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தயாரிப்பு என்றும், ஜிம்பாப்வேக்காக மட்டுமே விளையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். Read More...
Related Cricket News for Sikandar raza - Tesst
विराट, रोहित या बाबर ? सिकंदर रज़ा ने चुना अपना फेवरिट बल्लेबाज़
T20I Series: We Were Three Wickets Down; Was Very Important To Build A Partnership With Riyan, Says Samson
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!
5th T20I: Zimbabwe Gotta Rectify Problems At The Top; Attitude Is A Grey Area, Says Sikandar Raza
5th T20I: Always A Special Thing To Contribute In Both Departments, Says Shivam Dube
5th T20I: Sanju Samson & Mukesh Kumar Star As India Beat Zimbabwe By 42 Runs; Win Series 4-1
5th T20I: Mukesh Kumar Takes 4-22 As India Beat Zimbabwe By 42 Runs; Win Series 4-1
5th T20I: Sanju Samson’s 58 & Shivam Dube’s Cameo Powers India To 167/6 Against Zimbabwe
Yashasvi Jaiswal ने रचा इतिहास, विराट कोहली और रोहित शर्मा भी नहीं कर पाए ये कारनामा
5th T20I: Mukesh, Riyan Come In As Zimbabwe Win Toss And Elect To Bowl First Against India
IND vs ZIM: Dream11 Prediction 5th T20I, India vs Zimbabwe T20 Series 2024
நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது - சிக்கந்தர் ரஸா!
4th T20I: Today Is The Day To Hold Your Head High And Say India Batted Better, Says Zimbabwe Captain Raza
4th T20I: India Beat Zimbabwe By 10 Wickets, Win Series 3-1
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31