Sikandar raza: Cricket News & Match Updates
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பெட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - மதேவெரா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்கள் எடுத்த நிலையில் மருமணி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வெஸ்லி மதேவெராவும் 25 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரையன் பென்னட் 9 ரன்களுக்கும், ஜானதன் காம்பெல் 3 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Sikandar raza - Tesst
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
4th T20I: Tushar Deshpande Handed International Debut As India Elect To Bowl First Against Zimbabwe
ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!
ZIM vs IND, 4th T20I: ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைக்கவுள்ள சிக்கந்தர் ரஸா!
IND vs ZIM: Dream11 Prediction 4th T20I, India vs Zimbabwe T20 Series 2024
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
3rd T20I: Gave Away 20 Runs Extra Via Fielding, Says Zimbabwe Skipper Sikandar Raza After 23-run Loss
3rd T20I: Washington Takes 3-15 As India Beat Zimbabwe By 23 Runs; Go 2-1 Up In Series
3rd T20I: भारत की जीत में चमके कप्तान गिल और सुंदर, ZIM को 23 रन से दी मात
3rd T20I: Shubman Gill’s 66, Ruturaj Gaikwad’s 49 Carry India To 182/4 Against Zimbabwe
Dube, Jaiswal, Samson Back; Khaleel Comes In For Rested Mukesh As India Opt To Bat First Vs Zimbabwe
IND vs ZIM: Dream11 Prediction 3rd T20I, India vs Zimbabwe T20 Series 2024
3rd T20I: Series Tied 1-1, India Look To Gain Upper Hand Against Zimbabwe
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31