Simarjeet singh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சிஎஸ்கே!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
தொடக்கம் முதலே இருவரும் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினாலும், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் சிமர்ஜீத் சிங் பந்துவீச்சில் விக்கெடை இழந்தார். அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லரும் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிமர்ஜித்தின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Simarjeet singh - Tesst
IPL 2024: सिमरजीत की शानदार गेंदबाजी, चेन्नई ने राजस्थान को 5 विकेट से चखाया हार का स्वाद
IPL 2024: Riyan Parag Anchors Royals To 141/5 Against Superb Bowling By CSK
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!
चेन्नई में नहीं चली जोस बटलर की हीरोगिरी, तुषार देशपांडे ने बवाल कैच पकड़कर कर डाला हैरान; देखें VIDEO
IPL 2024: The Batting Onslaught Was Of The Highest Calibre, Says CSK Head Coach Fleming
IPL 2024: Thought We Were 15-20 Runs Short But Did Not Bowl Loose Balls In Powerplay And Middle Overs, Says Jadeja
IPL 2024: Jadeja Stars With 43*, Three-fer As CSK Jump To Third Place With 28-run Win Over PBKS (ld)
IPL 2024: Clinical Bowlers Help CSK Jump To Third Place With 28-run Win Over PBKS
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை பந்தாடி சிஎஸ்கே அபார வெற்றி!
IPL 2024: Chahar, Gaikwad Among Indian Players Reach Chennai As CSK’s Pre-season Camp Begins
தோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்
3 अनकैप्ड खिलाड़ी जिन्हें चेन्नई सुपर किंग्स IPL 2023 में रिटेन कर सकती है
Mukesh, Simarjeet 'responded well to pressure', Says CSK Coach Fleming
MS Dhoni: Mukesh & Simarjeet Bowled Bravely For Defending A Below-Par Score Against Mumbai
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31