Sl vs aus 3rd odi
இந்த தோல்வியை இந்திய வீரர்கள் மறந்து விடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலக கோப்பை தொடர் நடைபெறும் இந்த ஆண்டில் இந்திய அணி 269 ரன்களை கூட எட்ட முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவும் தொடர்ந்து கோல்டன் டெக் ஆவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Cricket News on Sl vs aus 3rd odi
- 
                                            
இவர்கள் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை - ரோஹித் சர்மா வருத்தம்!ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ... 
- 
                                            
ஹாட்ரிக் கோல்டன் டக் அடித்த சூர்யகுமார்; மோசமான சாதனையில் முதலிடம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
IND vs AUS, 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ... 
- 
                                            
IND vs AUS: மைதானட்தில் புகுந்து ஆட்டம் காட்டிய நாய்; இணையத்தில் வைரலாகும் காணொளி!ஆஸ்திரேலியா அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது நாய் ஒன்று களத்திற்கு உள்ளே புகுந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ... 
- 
                                            
அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை நான் விரும்பினேன் - குல்தீப் யாதவ்!இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
कुलदीप यादव ने डाली Ball ऑफ द सीरीज, आउट होकर खुला रह गया बल्लेबाज का मुंह; देखें VIDEOकुलदीप यादव ने तीसरे वनडे में तीन विकेट चटकाए। उन्होंने एलेक्स कैरी को एक शानदार गेंद पर क्लीन बोल्ड किया। ... 
- 
                                            
गिल ने फिर टपकाया आसान कैच, गुस्से से लाल हो गए रोहित और हार्दिक पांड्या; देखें VIDEOशुभमन गिल ने ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज में काफी खराब फील्डिंग की है। यही कारण है वह सोशल मीडिया पर काफी ट्रोल भी हुए हैं। ... 
- 
                                            
VIDEO: 'अबे क्या है यार', सिराज से छूटा कैच तो भड़के रविंद्र जडेजाभारत और ऑस्ट्रेलिया के बीच तीसरे वनडे के दौरान भारतीय फील्डर्स की खराब फील्डिंग देखने को मिली और इसका एक उदाहरण तब देखने को मिला जब मोहम्मद सिराज ने रविंद्र ... 
- 
                                            
आईसीसी खिलाड़ी रैंकिंग : सिराज ने वनडे में शीर्ष स्थान गंवाया, विलियम्सन टेस्ट में नंबर दो बनेभारतीय तेज गेंदबाज मोहम्मद सिराज ने बुधवार को जारी ताजा आईसीसी वनडे रैंकिंग में अपना शीर्ष स्थान ऑस्ट्रेलिया के जोश हेजलवुड को गंवा दिया है। ... 
- 
                                            
जो शमी-सिराज नहीं कर पाए वो हार्दिक ने कर दिखाया, बिखर गई मिचेल मार्श की गिल्लियां; देखें VIDEOहार्दिक पांड्या ने ऑस्ट्रेलिया के टॉप ऑर्डर को तहस-नहस कर दिया। शमी ने मिचेल मार्श को भी आउट किया। ... 
- 
                                            
IND vs AUS, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
India vs Australia, 3rd ODI – IND vs AUS Cricket Match Preview, Prediction, Head To Head, Where To…India and Australia will clash against each other in the decider game of the 3-match ODI series. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        