Sl vs aus: Cricket News & Match Updates
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் குசால் மெண்டிஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Sl vs aus - Tesst
VIDEO: ट्रेविस हेड ने विकेट लेकर अनोखे स्टाइल में मनाया जश्न, वायरल हो रहा है वीडियो
2nd Test, Day 2: 257 ரன்களில் சுருண்ட இலங்கை அணி; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
2nd Test, Day 1: சண்டிமால், மெண்டிஸ் அரைசதம்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
SL vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்ஸர் ஜான்சன் சேர்ப்பு!
VIDEO: एलेक्स कैरी ने दिलाई एमएस धोनी की याद, बिजली जैसी फुर्ती से दिया स्टंपिंग को अंज़ाम
2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
SL vs AUS, 2nd Test: இலங்கை டெஸ்ட் அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்ப்பு!
இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
லபுஷாக்னே சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்கும் திமுத் கருணரத்னே?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31