Sl vs ban 2nd test
SA vs BAN, 2nd Test: எல்கர், பவுமா அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எர்வீ 24 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கீகன் பீட்டர்சனும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.
Related Cricket News on Sl vs ban 2nd test
- 
                                            
NZ vs BAN: கைல் ஜேமிசனுக்கு ஐசிசி அபராதம்!ஐசிசி விதிமுறையை மீறிய காரணத்துக்காக நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ... 
- 
                                            
கடைசி போட்டியிலும் கோலோச்சிய ராஸ் டெஸ்லர்!தனது கடைசி டெஸ்டில் பந்துவீசிய ராஸ் டெய்லர், வங்கதேச அணியின் எபடோட் ஹொசைனின் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேச இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார் ... 
- 
                                            
NZ vs BAN: टॉम लेथम ने 'सुपरमैन अंदाज' में पकड़ा नईम का कैच, देखें VIDEONZ vs BAN: न्यूजीलैंड और बांग्लादेश के बीच हेगले ओवल में खेला गया दूसरा टेस्ट मेजबान टीम ने मंगलवार को इनिंग और 117 रनों से जीतकर अपने नाम कर लिया, ... 
- 
                                            
NZ vs BAN, 2nd Test: வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது நியூசிலாந்து அணி. ... 
- 
                                            
NZ vs BAN: சர்வதேச டெஸ்டில் புதிய மைல் கல்லை எட்டிய போல்ட்!வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த டிரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். ... 
- 
                                            
0,0,0,0,0,0,0,0,0,0- इबादत हुसैन ने बनाया बनाया ऐसा शर्मनाक रिकॉर्ड जिसे कोई भी नहीं तोड़ना चाहेंगाNZ vs BAN: न्यूजीलैंड बांग्लादेश के बीच खेली जा रही दो मैचों की टेस्ट सीरीज का दूसरा मैच हेगले ओवल में खेला जा रहा है। यहां बांग्लादेश की पारी के ... 
- 
                                            
கடைசி டெஸ்டில் களமிறங்கிய டெய்லர்; உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்!தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ராஸ் டெய்லருக்கு ரசிகர்கள் மைதானத்தில் உற்சாக வரவேற்பளித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
NZ vs BAN, 2nd Test: இரட்டை சதம் விளாசிய லேதம்; ஃபாலோ ஆன் ஆன வங்கதேசம்!நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆகியுள்ளது. ... 
- 
                                            
NZ vs BAN: ஒரே பந்தில் ஏழு ரன்கள் - வைரல் காணொளி!நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட்டில் வங்கதேச வீரர்கள் செய்த காமெடியால் வில் யங்கிற்கு ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைத்தது. ... 
- 
                                            
NZ vs BAN, 2nd Test: இரட்டை சதத்தை நோக்கி லேதம்; நியூசிலாந்து அபாரம்!வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        