Sl vs ban 2nd test
2nd Test, Day 1: இலங்கை பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தடுமாறும் வங்கதேசம்!
SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி வீரர்கள் பேதிய அளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் ஷாத்மான் இஸ்லாம் ரனக்ளைச் சேர்த்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Sl vs ban 2nd test
-
2nd Test, Day 1: வங்கதேச அணி தடுமாற்றம்; மீண்டும் அசத்துவாரா நஜ்முல்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - வங்கதேச தலைமை பயிர்சியாளர் நம்பிக்கை!
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக உள்ளனர். நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs BAN Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of Sri Lanka 2025
The second and final Test between Sri Lanka and Bangladesh will start at 10 AM on Wednesday at Sinhalese Sports Club, Colombo. ...
-
SL vs BAN 2nd Test Dream11 Prediction: धनंजय डी सिल्वा या नजमुल हुसैन शान्तो, किसे बनाएं कप्तान? यहां…
SL vs BAN 2nd Test Dream11 Prediction: श्रीलंका और बांग्लादेश के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जानी है जिसका दूसरा और आखिरी मुकाबला बुधवार, 25 जून से सिंहली ...
-
நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs BAN, 2ndTest: ஜக்கார், தைஜுல் அசத்தல்; தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs BAN, 2ndTest: ஷாத்மான் இஸ்லாம் அரைசதம்; நிதானம் காட்டும் வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
WI vs BAN Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of West Indies 2024
The second test between West Indies and Bangaldesh will take place at Sabina Park, Kingston, Jamaica which will start on November 30 (Saturday). ...
-
WI vs BAN 2nd Test Dream11 Prediction: मेहदी हसन मिराज को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम…
WI vs BAN 2nd Test Dream11 Prediction: वेस्टइंडीज और बांग्लादेश के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला शनिवार, 30 नवंबर को साबीना पार्क, किंग्स्टन में खेला जाएगा। ...
-
Rohit Sharma से पंगा नहीं! हिटमैन को SWAG दिखा था बांग्लादेशी खिलाड़ी, रोहित ने भी आईना दिखा दिया;…
रोहित शर्मा का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है जिसमें वो बांग्लादेशी खिलाड़ी मेहदी हसन मिराज को स्पेशल सैंड ऑफ देते नज़र आए हैं। ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31