Sl vs ban: Cricket News & Match Updates
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Sri Lanka vs Bangladesh 2nd ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 05) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் வங்கதேச அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sl vs ban - Tesst
மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!
SL vs BAN, 1st ODI: வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!
SL vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய அசலங்கா; வங்கதேசத்திற்கு 245 டார்கெட்!
இலங்கை vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
SL vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
2nd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்; வெற்றிக்கு அருகில் இலங்கை!
முஷ்ஃபிக்கூர் ரஹிமின் சாதனையை முறியடித்த லிட்டன் தாஸ்!
2nd Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; வலுவான நிலையில் இலங்கை!
2nd Test, Day 2: மீண்டும் சதம் விளாசிய பதும் நிஷங்கா; முன்னிலையில் இலங்கை!
2nd Test, Day 2: 247 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட்; இலங்கை அணி வலுவான தொடக்கம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31