Sl vs ind 1st odi: Cricket News & Match Updates
நான் பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன் - துனித் வெல்லாலகே!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் 56 ரன்னில் எடுத்த நிலையில் நிஷங்காவும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துனித் வெல்லாலகே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடினாலும், மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, ஜனித் லியானகே, அகிலா தனஞ்செய ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த துனித் வெல்லாலகே அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Sl vs ind 1st odi - Tesst
இருதரப்பு தொடர்களில் புதிய மைல் கல்லை எட்டினார் விராட் கோலி!
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
खुद को बल्लेबाज समझ बैठा- अर्शदीप के बड़े शॉट खेलने की वजह से SL के खिलाफ मैच हुआ टाई तो फूटा फैंस का गुस्सा
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
1st ODI: वेल्लालागे और गेंदबाजों का शानदार प्रदर्शन, श्रीलंका ने भारत के खिलाफ मैच किया टाई
SL vs IND, 1st ODI: பந்துவீச்சில் அசத்திய அசலங்கா, ஹசரங்கா; டை -யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!
SL vs IND, 1st ODI: ஈயன் மோர்கன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!
தொடக்க வீரராக புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
1st ODI: हिटमैन रोहित शर्मा बतौर कप्तान इयोन मोर्गन को पछाड़ते हुए इस मामलें में बन गए नंबर 1
1st ODI: बतौर सलामी बल्लेबाज रोहित ने बनाया महारिकॉर्ड, सचिन के बाद ये कारनामा करने वाले बने दुनिया के दूसरे बल्लेबाज
1st ODI: रोहित शर्मा ने DRS कॉल पर लिए सुंदर के मजे, कहा- मेरे को क्या देख रहा है, देखें Video
SL vs IND, 1st ODI: வெல்லாலகே அரைசதத்தால் தப்பிய இலங்கை; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
VIDEO: श्रीलंकाई बैटर खुद ही चल पड़ा पवेलियन, बाद में पता चला नॉटआउट थे लियानागे
SL vs IND, 1st ODI: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா; காரணம் இதுதான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31