Advertisement
Sl vs ind: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை தொடரின் மூலம் இந்திய அணிக்கு சாதகமும் ஏற்பட்டுள்ளது - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. அதிலும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. Read More...
SL Vs IND Indian Cricket Team Rohit Sharma Riyan Parag Dinesh Karthik இலங்கை இந்தியா ரோஹித் சர்மா ரியான் பராக் தினேஷ் கார்த்திக் SL Vs IND Indian Cricket Team Rohit Sharma Riyan Parag Dinesh Karthik இலங்கை இந்தியா ரோஹித் சர்மா ரியான் பராக் தினேஷ் கார்த்தி
Related Cricket News for Sl vs ind - Tesst
விராட் கோலியை பாதுகாப்பதற்காக எதனையும் கூறவில்லை - தினேஷ் கார்த்திக்!
இந்தத் தொடரில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட கடினமான ஆடுகளத்தில் நடந்தது என்பதனை முதலில் ஒப்புக்கொள்வோம் என இலங்கை அணிக்கு எதிரான தோல்வி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
वनडे सीरीज जीतने के बाद इस श्रीलंकाई क्रिकेटर ने उड़ाया भारत का मजाक, कहा- वो छोटी बाउंड्रीज पर खेलते है
भारत को तीन मैचों की वनडे सीरीज में 2-0 से हराने के बाद श्रीलंका के स्पिनर महीश तीक्ष्णा ने रोहित शर्मा की टीम पर तंज कसते हुए कहा कि वे आमतौर पर भारत में अच्छे विकेटों और छोटी बाउंड्रीज पर खेलते हैं।
By Nitesh Pratap • 2 years ago
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ரோஹித் சர்மா!
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் போதுமான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது பேடல் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடமல் இருந்ததே எங்களது தோல்விக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
श्रीलंका के खिलाफ वनडे सीरीज हारने पर रोहित और विराट पर भड़का ये पूर्व पाकिस्तानी क्रिकेटर, कह डाली ये बात
श्रीलंका के खिलाफ तीन मैचों की वनडे सीरीज 2-0 से हारने के बाद पूर्व पाकिस्तानी क्रिकेटर बासित अली ने रोहित शर्मा और विराट कोहली पर निशाना साधा है।
By Nitesh Pratap • 2 years ago
குசால் மெண்டிஸுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி - வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை இலங்கை வீரர் குசால் மெண்டிஸிற்கு பரிசளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!
இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை வீழ்த்திய இலங்கை; சாதனை கேப்டன் வரிசையில் சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதை தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியிடம் ஆக்ரோஷத்தை காட்டிய அசிதா ஃபெர்னாண்டோ - வைரலாகும் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலியிடம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா ஃபெர்னாண்டோ களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!
என்னைப் பொறுத்தவரை, இந்த வெற்றியனது ஒரு அணியாக எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று இலங்கை அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை துனித் வெல்லாலகே படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதும் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் அதனை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் - சரித் அசலங்கா!
எதிரணி வலுவான பேட்டிங் வரிசை என்பதை நாங்கள் அனைவரும் அறிந்தோதே, அதனால் நாங்கள் எங்கள் பலத்தை ஆதரிக்க விரும்பினோம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!
இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் சில தொடர்களை இழந்தாலும், அதிலிருந்து எப்படி திரும்பி வருகிறீர்கள் என்பது தான் முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement