Sl vs ire pitch report
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Zimbabwe vs Ireland 1st T20I Dream11 Prediction: அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் ஜிம்பாப்வே அணி இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் மறுபக்கம் அயர்லாந்து அணி ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs ire pitch report
-
ZIM vs IRE Dream11 Prediction 3rd ODI, Ireland tour of Zimbabwe 2025
The third and final Odi match will start at 1 PM IST on Tuesday at the Harare Sports Club in Harare. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE Dream11 Prediction 2nd ODI, Australia tour of Sri Lanka 2025
The second ODI between Ireland and Zimbabwe will start at 1 PM IST on Sunday at Harare Sports Club, Harare. Zimbabwe won the first game. ...
-
ZIM vs IRE 2nd ODI Dream11 Prediction: क्रेग एर्विन या पॉल स्टर्लिंग, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
ZIM vs IRE 2nd ODI Dream11 Prediction: जिम्बाब्वे और आयरलैंड के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला रविवार, 16 फरवरी को हरारे स्पोर्ट्स ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE Dream11 Prediction 1st ODI, Australia tour of Sri Lanka 2025
The first ODI between Ireland and Zimbabwe will start at 1 PM IST on Friday at Harare Sports Club, Harare. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31