Sl vs nz: Cricket News & Match Updates
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (நவம்பர் 13) தம்புளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணியின் நட்சத்திர் அசுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா தொடைபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Sl vs nz - Tesst
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன்; ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு!
பரபரப்பான கட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கிளென் பிலீப்ஸ்; வைரல் காணொளி!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
SL vs NZ, 2nd T20I: ஃபெர்குசன், பிலீப்ஸ் அபாரம்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
SL vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது இலங்கை!
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 135 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
இலங்கை அணியுடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31