Advertisement
Sou vs mcr: Cricket News & Match Updates
Advertisement
தி ஹண்ட்ரெட்: பட்லர், ரஸ்ஸல் காட்டடி; மான்செஸ்டர் அசத்தல் வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பிலீப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 22 பந்துகளில் 38 ரன்களைச் சேர்த்த பிலீப் சால்ட் ஆட்டமிழந்து வெளியேற, அதன்பின் களமிறங்கிய மேட்சனும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Sou vs mcr - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement