South afri
Advertisement
WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
By
Bharathi Kannan
August 03, 2024 • 11:44 AM View: 153
தென் ஆப்பிரிக்க அணி இம்மாதம் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
TAGS
WI Vs SA West Indies Cricket Kraigg Brathwaite Joshua Da Silva Kemar Roach வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா கிரேக் பிராத்வைட் ஜோஷுவா டா சில்வா கீமார் ரோச் Tamil Cricket News Kemar Roach Joshua Da Silva Kraigg Braithwaite West Indies Cricket Team South Afri
Advertisement
Related Cricket News on South afri
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement