Advertisement
South africa cricket: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. முன்னதாக உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன. அதன்படி நாளை முதல் பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ளன.
அதேசமயம் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது போன்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இதில் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறாத தென் ஆப்பிரிக்க அணியின் மீதும் ஒருசிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். Read More...
ICC ODI World Cup 2023 South Africa Cricket Kagiso Rabada Tamil Cricket News Kagiso Rabada Cricket South Africa ICC ODI World Cup 2023
Related Cricket News for South africa cricket - Tesst
Maverick De Kock Set For International Farewell At World Cup
Quinton de Kock is a cricketing maverick who enjoys nothing more than his time away from the game by going fishing and playing golf, and at the age of 30 reckons he has served his time in the internat
By AFP News • 3 years ago
Cricket World Cup 2023: Team South Africa Factfile
South Africa under the leadership of Temba Bavuma will start their ICC Cricket World Cup 2023 Campaign against Sri Lanka on 7th Oct. Cricketnmore brings to you team South Africa's factfile: South
By AFP News • 3 years ago
நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல - குயின்டன் டி காக்!
தென் ஆப்பிரிக்க வாரியம் சொல்வதையெல்லாம் செய்வதற்கு தம்மைப் போன்ற தனிநபர் மனிதர்கள் சிப்பாய்கள் அல்ல என்று குயின்டன் டி காக் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; இரு நட்சத்திர வீரர்கள் விலகல்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன்ரிச் நோர்ட்ஜே, சிசாண்டா மகாலா ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த டி காக்; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி இதனை செய்ய வேண்டும் - ஜாக் காலிஸ்!
கிரிக்கெட் உலகில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் விளையாடி வரும் அதே பாணியிலான கிரிக்கெட்டை பேணுவதுதான் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
South Africa’s Quality Pace Bowlers Can Blow Away The Opposition's Top-order Says Jacques Kallis
Legendary South Africa: Legendary South Africa cricketer Jacques Kallis believes the side’s quality pace attack will once again be the key for their hopes in the upcoming Men’s ODI World Cup to be held in India from October 5 to November 19.
By IANS News • 3 years ago
உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிருக்கான ஊதியத்தை ஆடவருக்கு நிகராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs AUS: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; டெவால்ட் பிரீவிஸிற்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
South Africa Spinner Phangiso Allowed To Bowl After Getting His Action Cleared
The South Africa and Joburg Super Kings' left-arm spinner Aaron Phangiso has been cleared to bowl after getting his action cleared following a re-test, the SA20 league said.
By IANS News • 3 years ago
தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டூ பிளெசிஸ்?
டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெஸ்சிஸை தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் சேர்க்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ईथन बॉश को एसए20 राइजिंग स्टार नामित किया गया
ईथन बॉश ने दक्षिण अफ्रीकी क्रिकेट में एक प्रमुख भूमिका निभाई है। तेज गेंदबाज को आस्ट्रेलिया में प्रोटियाज की पहली आईसीसी विश्व कप टीम में शामिल किया गया था। जबकि वह 1992 में ब्रिजटाउन में वेस्टइंडीज के खिलाफ पहले टेस्ट में भी खेले थे।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement