South africa tour india
தனுஷ் கோட்டியான் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் தென் ஆப்பிரிக்க ஏ அணி!
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு ஜோர்டான் ஹர்மான் - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லெசெகோ செனோக்வானே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹர்மானுடன் ஜோடி சேர்ந்த ஸுபைர் ஹம்சா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
Related Cricket News on South africa tour india
-
IND vs SA: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
South Africa ने India के खिलाफ टेस्ट सीरीज के लिए की अपनी 15 सदस्यीय स्क्वाड की घोषणा, टीम…
साउथ अफ्रीका ने भारत के खिलाफ 14 नवंबर से शुरू होने वाली दो मैचों की टेस्ट सीरीज के लिए अपनी 15 सदस्यीय स्क्वाड की घोषणा कर दी है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31