South africa vs zealand icc champions trophy 2025
ரச்சின் - வில்லியம்சன் எங்களுக்கான அடித்தளத்தை அமைத்தனர் - மிட்செல் சான்ட்னர்!
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு தனது அணியின் செயல்திறனைப் பாராட்டி, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒரு பெரிய உணர்வு என்றும், தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிரான இந்த வெற்றி எளிதானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Cricket News on South africa vs zealand icc champions trophy 2025
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வில்லியம்சன், ரவீந்திரா அபார சதம; தென் ஆப்பிரிக்காவுக்கு 363 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
SA vs NZ: Stats Preview ahead of the South Africa vs New Zealand ICC Champions Trophy 2025 match…
South Africa and New Zealand will face other in the second semifinal of the ICC Champions Trophy 2025 on Wednesday at 2:30 PM. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31