Southern brave
தி ஹண்ரட்: பால் ஸ்டிர்லிங் அதிரடியில் பட்டத்தை வென்றது சதர்ன் பிரேவ்!
இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட தி ஹண்ரட் எனப்படும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பர்மிங்ஹாம் பினீக்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் அபாரமாக விளையாடி அரைசதமடித்தார்.
Related Cricket News on Southern brave
-
தி ஹண்ரட் மகளிர்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஓவல் இன்விசிபிள்!
அறிமுக சீசன் தி ஹண்ரட் மகளிர் தொடரில் ஓவல் இன்விசிபிள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட் மகளிர்: பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
பர்மிங்ஹாம் பீனிக்ஸ் மகளிர் அணிக்கெதிரான தி ஹண்ரட் தொடரின் லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட்: பேர்ஸ்டோவ், நீஷம் ஆட்டத்தில் மண்ணை கவ்விய சதர்ன் பிரேவ்!
தி ஹண்ரட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாச்த்தில் வெல்ஷ் பையர் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31