Sports news
ஐபிஎல் 2023: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய முக்கிய விருதுகள்!
உலகளவில் அதிக புகழ் கொண்ட விளையாட்டு தொடர்களில் ஐபிஎல்-க்கு முக்கிய இடம் உண்டு. ஐபிஎல் தொடர்களை பார்த்து அனைத்து நாடுகளும் இன்று தங்களது உள்நாட்டு தொடர்களை நடத்தி வருகின்றனர். இன்று ஐபிஎல் தொடரின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டி சென்றுக்கொண்டுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கேலண்டர்களில் ஐபிஎல்-க்கென தனி இடத்தை கேட்டு பெறும் அளவிற்கு பிசிசிஐ உயர்ந்துள்ளது.
இப்படிபட்ட ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 20ஆம் தேதியன்று தான் தொடங்கப்பட்டது. இந்த முறை 16வது சீசன் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கான அட்டவணையை தான் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31ஆம் தேதி போட்டிகள் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே பெற்றிருக்கிறது.
Related Cricket News on Sports news
-
फेयरप्ले न्यूज आईएलटी20 का बना आधिकारिक भागीदार
स्पोर्ट्स न्यूज नेटवर्क फेयरप्ले न्यूज डीपी वर्ल्ड आईएलटी20 के आधिकारिक भागीदार के रूप में शामिल होने वाला नवीनतम ब्रांड बन गया है। ...
-
ஐபிஎல் ஏலம்: அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
-
National Athletics Championship For The Blind Commences In Delhi
The 22nd edition of Usha National Athletics Championship for the Blind the largest sports event -- for the visually challenged in the country, commenced at the Thyagraj Stadium, here on ...
-
नेत्रहीनों के लिए 22वीं ऊषा राष्ट्रीय एथलेटिक्स चैंपियनशिप नई दिल्ली में शुरू
नेत्रहीनों के लिए देश के सबसे बड़े खेल आयोजन ऊषा नेशनल एथलेटिक्स चैंपियनशिप का 22वां संस्करण, बुधवार को त्यागराज स्टेडियम, नई दिल्ली में शुरू हुआ। इंडियन ब्लाइंड स्पोर्ट्स एसोसिएशन (आईबीएसए) ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31