Srh vs kkr: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடவுள்ளன. Read More...
Related Cricket News for Srh vs kkr - Tesst
SRH vs KKR Dream11 Prediction, IPL 2025: अभिषेक शर्मा या सुनील नारायण, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
SRH vs KKR Dream11 Prediction, IPL 2025: अभिषेक शर्मा या सुनील नारायण, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுனில் நரைன்!
இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்!
फाइनल में मिली दिल तोड़ देनी वाली हार के बाद ड्रेसिंग रूम में SRH की मालकिन ने टीम के लिए कही ये बड़ी बात, देखें Video
பந்துவீச்சே எங்களது அணியின் பெரிய பலமாக இருந்தது - மிட்செல் ஸ்டார்க்!
சீசன் முழுவதும் நாங்கள் கணிக்க முடியாத ஒரு அணியாகவே செயல்பட்டு வந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
VIDEO: IPL फाइनल में हार नहीं हुई बर्दाश्त, स्टेडियम में ही रोने लगीं काव्या मारन
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கேகேஆர்!
IPL 2024, Final: कोलकाता के गेंदबाजों ने मचाया कहर, हैदराबाद को 113 के स्कोर पर समेटा
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: ஸ்டார்க், ரஸல் அபாரம்; சன்ரைசர்ஸை 113 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31