Sri lanka cricket team: Cricket News & Match Updates
ENG vs SL, 3rd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அறிமுக வீரர் ஜோஷ் ஹல் சேர்க்கப்பட்டு, மேத்யூ பாட்ஸ் நீக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
असिथा फर्नांडो ने लॉर्ड्स में रच डाला इतिहास, ऐसा करने वाले श्रीलंका के सिर्फ दूसरे गेंदबाज बने
ENG vs SL: Stats Preview ahead of the Second England vs Sri Lanka Test at Lord's
வெற்றிபெறுவது மிகவும் அவசியமான ஒன்று - தனஞ்செயா டி சில்வா!
Sri Lanka Captain Dhananjaya De Silva Eyes Test Championship Points Against England
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்!
Sri Lanka Skipper Dhananjaya De Silva Hoping To Make Most Of Ben Stokes Injury
ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கு ரன்களை எடுப்பது சவாலானது - சனத் ஜெயசூர்யா!
Sri Lanka Name Ian Bell As Batting Coach For England Tour
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்!
ENG vs SL: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த இலங்கை அணி!
தனக்கு பிடித்த சுழற்பந்து வீச்சாளர் குறித்து மனம் திறந்த ரங்கனா ஹெரத்!
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31