Advertisement
Sri lanka cricket team: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயன டி20 தொடரானது டிசம்பர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அடுத்தமாதம் ஜனவரி 05ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
NZ Vs SL Zealand Cricket Team Sri Lanka Cricket Team Mitchell Santner Charith Asalanka Pathum Nissanka Tamil Cricket News Pathum Nissanka Charith Asalanka Sri Lanka Cricket Team Sri Lanka tour Zealand
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
साउथ अफ्रीका टेस्ट सीरीज के लिए श्रीलंका टीम की घोषणा, ढाई साल पहले आखिरी टेस्ट खेलने वाला गेंदबाज भी टीम में
साउथ अफ्रीका के खिलाफ होने वाली दो टेस्ट मैचों की सीरीज के लिए श्रीलंका ने 17 सदस्यीय टीम का ऐलान कर दिया है। स्पिनर लसिथ एम्बुलडेनिया टीम का हिस्सा हैं, जिन्होंने अपना आखिरी टेस्ट मैच जुलाई 2022 में खेला था। श्रीलंकाई...
By Saurabh Sharma • 1 year ago
SL vs NZ: மூன்றாவது போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாஅது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
எங்களின் பயணத்தில் மற்றொரு தொடரை வென்றுள்ளோம் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நாங்கள் மஹீஷ் தீக்ஷனாவின் பேட்டிங் ஆர்டரை மாற்றும் அவரை மூன்கூடிய களமிறக்க திட்டமிட்டது எங்களுக்கு உதவியாக இருந்தது என்று நம்புகிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்!
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் எனும் திலகரத்ன தில்ஷானின் சாதனையை குசால் பெரேரா முறியடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
न्यूजीलैंड के खिलाफ वनडे औऱ T20I सीरीज के लिए श्रीलंका टीम की घोषणा, इस स्टार खिलाड़ी की हुई वापसी
Sri Lanka vs New Zealand: न्यूजीलैंड के खिलाफ होने वीली वनडे और टी-20 इंटरनेशनल सीरीज के लिए श्रीलंका ने टीम का ऐलान कर दिया है। टीम की कमान चरिथ असालंका के हाथों में हैं, वहीं पूर्व कप्तान दसुन शनाका को मौका नहीं मिला...
By Saurabh Sharma • 1 year ago
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி!
அடுத்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமான உள்ளது - சரித் அசலங்கா!
இப்போது தேர்வுக் கூட்டத்திற்குச் செல்லும்போது, எங்களுக்கு நல்ல தலைவலியாக இருக்கிறது. தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் எனக்கு அணியைத் தேர்ந்தெடுப்பதில் கடினமான உள்ளது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர்களை வென்று வருவது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement