Sri lankan
ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !
நடப்பாண்டு பயோ பபுள் சூழலில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கியது. மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், வீரர்களுக்கு தொற்று உறுதியானது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியது.
இதனால நடப்பாண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது.
Related Cricket News on Sri lankan
-
ஜூலை 30ல் எல்பிஎல் சீசன் 2 தொடக்கம்!
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் ஜூலை 30ஆம் தேதி முதல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலக கோப்பை: தொடரை நடத்தும் போட்டியில் இணைந்த இலங்கை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் இலங்கையில் நடத்துமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31