St kitts nevis patriots: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி!
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ் 5 ரன்களுக்கும், கேப்டன் ஆண்ட்ரே ஃபிளட்சர் 9 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 22 ரன்களிலும், வநிந்து ஹசரங்கா 23 ரன்களுக்கும், ரைலீ ரூஸோவ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய மைக்கைல் லூயிஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மைக்கைல் லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 63 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 153 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for St kitts nevis patriots - Tesst
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!
பேட்டிங், பவுலிங்கில் அசத்திய துனித் வெல்லாலகே- வைரல் காணொளி!
சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்த நைம் யங்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய வெல்லாலகே; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Shimron Hetmyer के नाम हुआ महारिकॉर्ड, टी20 क्रिकेट में क्रिस गेल और रोहित शर्मा भी नहीं कर पाए ये कारनामा
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
CPL 2024: शिमरोन हेटमायर-रहमानुल्लाह गुरबाज की तूफानी पारी के आगे पस्त हुई सेंट किट्स, 266 रन बनाकर अमेजन व़ॉरियर्स को मिली धमाकेदार जीत
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த கைல் மேயர்ஸ் - காணொளி!
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
6,4,6,6: CPL में हुई 23 साल के कैरेबियाई बॉलर की धुनाई, टिम सेफर्ट ने बजाया बैंड; देखें VIDEO
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31